Trump | Elon Musk | மஸ்கை ஓரங்கட்டி Sundar Pichaiஐ அழைத்த டிரம்ப் - உலகே எதிர்பாரா புது ரூட்?

Update: 2025-09-06 03:48 GMT

Trump | Elon Musk | மஸ்கை ஓரங்கட்டி Sundar Pichaiஐ அழைத்த டிரம்ப் - உலகே எதிர்பாரா புது ரூட்?

டிரம்புடன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் சந்திப்பு

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்களுடனான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சந்திப்பில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இந்த சந்திப்பு 5 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிஇஓக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்