12 குழந்தைகள் உயிரை கொடூரமாக எடுத்த இஸ்ரேல் ராணுவம் - உலகையே கொதிக்க வைத்த செய்தி

Update: 2025-09-15 06:17 GMT

இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள 2 அடுக்குமாடி குடியிருப்புகளின் மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 குழந்தைகள் உட்பட 32 பேர் பலியானர். கட்டிடங்கள் வெடித்து சிதறியதில், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் ஆனது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த 2 ஆண்டு போராட்டத்தில், காசாவை சேர்ந்த 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்