Power of Technology | ``டிரம்பை நீங்களும் சந்திக்கலாம்.. செவ்வாய் கிரகத்துக்கும் பறக்கலாம்’’
கிப்லி கிப்லி என சாட்ஜிபிடியின் CHATGPT பின்னால் சுற்றிக் கொண்டிருந்த இணையவாசிகளின் பார்வை, கூகுளின் ஜெமினியை நோக்கி திரும்பி இருக்கிறது. நாம் நம்ப முடியாத அளவிற்கு படங்களை உருவாக்கித் தந்து, பட்டையை கிளப்பிவரும், ஜெமினி ட்ரெண்ட் பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பு...