Pak Army Chief | ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த தாக்கம்.. எதிர்ப்புக்கு மத்தியில் பாக். நிறைவேற்றிய மசோதா
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியது.