Melissa | மெலிசா புயலால் அவலம்.. நிவாரண பொருளுக்காக வீதியில் ஜமைக்கா மக்கள்

Update: 2025-10-31 05:50 GMT

Melissa | மெலிசா புயலால் அவலம்.. நிவாரண பொருளுக்காக வீதியில் ஜமைக்கா மக்கள்

மெலிசா புயலின் தாக்கத்தால், ஜமைக்கா நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிவாரண பொருட்களை வாங்குவதற்கு தெருக்களில் மக்கள் காத்திருப்பதால் சோகம்.

Tags:    

மேலும் செய்திகள்