Melissa Cyclone | பேரழிவு.. 195 கீமீ வேகத்தில் அடித்த புயல் - நினைச்சி பார்க்கவே குலைநடுங்குதே
ஜமைக்காவில் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா புயலின் தாக்கத்தால், செயிண்ட் எலிசபெத் பாரிஷ், அலிகேட்டர் உள்ளிட்ட பல பகுதிகள் உருக்குலைந்தன. இதுகுறித்த ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.