இறங்கிய விமானங்கள்.. சீறிய பீரங்கிகள் - உலகை உறையவிட்ட திடீர் படையெடுப்பு

Update: 2025-08-29 04:07 GMT

காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் குவிப்பு

காசா நகரை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதால், காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது விமானங்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு காசா நகரின் கிழக்கு மற்றும் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்