Israel Attack | காசா எல்லையில் தந்தி டிவி செய்தியாளர் பேசி கொண்டிருக்கும் போதே விழுந்த குண்டுகள்
இஸ்ரேல் கடந்த 3 தினங்களில் மட்டும் 6 நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது... இதில் அதிக உயிரிழப்பு காசா நகரத்தில் ஏற்பட்டுள்ளது... காசாவில் ஒரே நாளில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... தாக்குதல் நடத்தப்படும் காசா எல்லைப்பகுதியில் இருந்து சிறப்பு செய்தியாளர் சலீம் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்...