India Responds Iran Situation | பதற்றத்தில் ஈரான் - இந்தியா கொடுத்த மெசேஜ்
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டங்கள் நடைபெறும் இடங்களை இந்தியர்கள் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. , ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் வலைதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களை உன்னிப்பாக கண்காணிக்கவும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.