Venezuela ``இதே நிலைமை உங்களுக்கும் வரும்’’ - வெளியே வந்து எச்சரித்த மதுரோ மகன்.. டிரம்புக்கு ஷாக்
வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி நாடு கடத்தப்பட்ட சம்பவத்தில், அவர்களின் மகன் மதுரோ குவேரா சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடியுள்ளார்.