Trump | Greenland | பல காலமாக குறிவைக்கும் டிரம்ப்.. ஐரோப்பிய தலைவர்கள் கொடுத்த ஷாக்கிங் அறிக்கை..

Update: 2026-01-07 03:16 GMT

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக பல முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் நிலையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு ஆதரவாக ஐரோப்பிய தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆர்டிக் பகுதியின் பாதுகாப்பு அமெரிக்காவையும் உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பால் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், கிரீன்லாந்து அதன் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆர்டிக் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு தங்களது இருப்பையும், முதலீட்டையும் ஐரோப்பிய நாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். "

Tags:    

மேலும் செய்திகள்