எல்விஸ் திருவிழா கோலாகலம்...மக்கள் உற்சாகம்...
எல்விஸ் திருவிழா கோலாகலம்...மக்கள் உற்சாகம்
மறைந்த இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லிய நினைவுகூரும் வகைல ஆஸ்திரேலியால எல்விஸ் திருவிழா கோலாகலமா கொண்டாடப்பட்டது...பார்க்ஸ் நகரத்துல குவிஞ்ச நூற்றுக்கணக்கான மக்கள் தனித்துவமான jumpsuit, wig அணிஞ்சு உற்சாகமா வலம் வந்தாங்க...
Next Story
