Venezuela | America | குறிவைத்த வெனிசுலாவை கொடூரமாய் அடித்த அமெரிக்கா - வெளியான புதிய வீடியோ

Update: 2026-01-07 09:43 GMT

அமெரிக்க படைகள் தாக்குதல் - புதிய காட்சி வெளியீடு

வெனிசுலாவின் கராகஸ் நகரில் அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தபோது, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன... , நாட்டின் மிகப்பெரிய ராணுவத் தளமான Fuerte Tiuna அருகே ஹெலிகாப்டர்கள் பறப்பது மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்