சகலகலா வல்லவன்களாக கலக்கும் ரோபோக்கள்

x

அமெரிக்காவுடைய நெவேடா மாகாணத்துல இருக்க லாஸ் வேகாஸ் நகரத்துல ரோபோக்கள் கலந்துக்கிட்ட நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சி உற்சாகமா நடந்துச்சு...

கடைகள்...கிடங்குகள்...மருந்தகங்கள்....தொழிற்சாலைகள்ல பணியாற்றுற மாதிரியான ரோபோக்கள் கவனம் ஈர்த்துச்சு...

நடனம் ஆடுற ரோபோவ பாத்து மக்கள் வாயடைச்சு போயிட்டாங்க...

உடற்பயிற்சி, குத்துச்சண்டைனு சகல வித்தைகளையும் காட்டுன ரோபோக்களோட கண்காட்சி ஆச்சரியத்த ஏற்படுத்திருக்கு..


Next Story

மேலும் செய்திகள்