""கடலில் வீசப்படும் சிலுவையை முதலில் எடுப்பவர் அதிர்ஷ்டசாலி""

Update: 2026-01-07 03:41 GMT

ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரான பிராக்கில் இயேசு கிறிஸ்து யோவான் நதியில் குளித்து சுத்தமடைந்ததை நினைவு கூறும் 'எபிபனி' விழா கொண்டாடப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் வில்டவா நதியில் குளித்து 'எபிபனி' தினத்தை கொண்டாடினர். பல்கேரியாவில் நீரில் இறங்கி பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் 'எபிபனி' விழா கொண்டாடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்