UN | Trump | Maduro | டிரம்ப் செயலால் கிளம்பும் எதிர்விளைவுகள்.. அதிரும் ஐநா

Update: 2026-01-06 10:58 GMT

வெனிசுலா அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட சூழலில், அந்நாட்டின் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். வெனிசுலா நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அன்டோனியோ குட்டெரெஸ் சார்பில் அவரது அறிக்கையை துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மெரி டிகார்லோ வாசித்தார். அப்போது தற்போதைய சூழலில் வெனிசுலா அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்