மனித மூளையை விண்ணில் வைத்து ஆராயும் சீனா.. பின்னணியில் இப்படி ஒரு திட்டமா?

Update: 2025-07-17 01:50 GMT

சீன விண்வெளி நிலையத்தில் மனித மூளை பற்றி ஆய்வு

சீனாவின் விண்வெளி நிலையத்தில், முதல் முறையாக brain organoid-on-chip என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம், மைக்ரோ கிராவிட்டி சூழ்நிலையில்,, மனித மூளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வு, தையான்சோஹூ-9 விண்கலத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள, 23 விண்வெளி அறிவியல் பரிசோதனைகளில் ஒன்றாகும். எதிர்காலத்தில் விண்வெளி மருத்துவத்திற்கும் நரம்பியல் ஆராய்ச்சிக்கும் இந்த ஆய்வு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்