வெனிசுலாவில் அமெரிக்கா கொடூர தாக்குதல் - சின்னாபின்னமாய் சிதறிய வீடுகள்..
வெனிசுலாவில் அமெரிக்கா கொடூர தாக்குதல் - சின்னாபின்னமாய் சிதறிய வீடுகள்..
வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய கொடூர தாக்குதலில் ஏராளமான வீடுகள் சின்னாபின்னமாகின. வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து கதவு ஆட்டம் காண்பதாகவும், நல்வாய்ப்பாக தாக்குதலில் தாங்கள் உயிர் தப்பியதாகவும் வெனிசுலா மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வீடுகளை சீரமைக்க தங்களுக்கு ஏராளமான செலவு ஏற்படும் என அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.