பாரிஸ் நகரில் கொட்டும் பணி - மக்கள் குதூகலம் || ஈபிள் டவரை சூழ்ந்த வெண்பனி - ரம்மியமான காட்சி

x

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிமழை பொழியும் நிலையில், புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஈஃபிள் டவர் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

பாரிஸ் நகரில் கொட்டும் பனியால் ஒரு பக்கம் சிரமங்கள் நேர்ந்தாலும், மறுபக்கம் மக்கள் குதூகலித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்