US vs Venezuela | Trump| Maduro | போரை ஆரம்பிக்கிறதா அமெரிக்கா?

Update: 2026-01-06 04:54 GMT

வெனிசுலா மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்கா உறுதி

வெனிசுலா மீது போர் தொடுக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அந்நாட்டுக்கான தூதர் தெரிவித்துள்ளார்...

நீண்ட காலமாக குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு எதிரான சட்டப்பூர்வமான நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதாகவும விளக்கம் அளித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்