Syria | Briton | Franceசிரியா மீது ரஃபேல் விமானங்கள் அதிரடி தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி காட்சிகள்
சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய வீடியோவை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
சிரியாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுரங்கங்களைக் குறிவைத்து பிரிட்டன், பிரான்ஸ் படைகள் கடந்த சனிக்கிழமை கூட்டாகத் தாக்குதல் நடத்தின. இந்நிலையில், பிரான்சின் ரஃபேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவது, பதுங்கு குழிகள் வெடித்துச் சிதறுவது போன்ற வீடியோவை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.