Maduro Arrest | Maduro Wife | மதுரோ மனைவிக்கு நேர்ந்த கதி - வெளிவந்த அதிர்ச்சி செய்தி
வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க ராணுவம் சிறைப் பிடித்தபோது மதுரோவின் மனைவி சிலியா ஃபுளோரஸ் காயமடைந்தார் என்று நீதிமன்றத்தில் அவருடைய தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.சிலியாவுக்கு விலா எலும்புகளில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த வழக்கறிஞர், அவருக்கு உடல்நல பரிசோதனை தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.