Trump | India | Tax | "60 ஆயிரம் கோடி .." இந்தியாவின் வயிற்றில் அடித்து சிரிக்கும் டிரம்ப்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு விரைவில் 60 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான வருவாய் கிடைக்க இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரி விதிப்புகளால் அமெரிக்காவின் பொருளாதாரமும் தேசிய பாதுகாப்பும் இதுவரை இல்லாத அளவு வலிமை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்