Breaking | PM Modi | Pakistan | PM மோடிக்கு பாக்., பயங்கரவாதி கடும் எச்சரிக்கை
பிரதமர் மோடிக்கு பாக்., பயங்கரவாதி எச்சரிக்கை/“இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்“ /பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை/“மே 10 ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல் பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்“ /ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டு லஷ்கர்-இ-தொய்பா துணைத்தலைவர் சைபுல்லா எச்சரிக்கை/பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் பேச்சு/பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாக்., உலக வரைபடத்தில் இருக்காது என கூறிய இந்திய ராணுவ தளபதி/