#BREAKING || IND Vs PAK - சீனாவின் திடீர் முடிவால் அதிர்ச்சி திருப்பம்

Update: 2025-05-07 09:43 GMT

பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு/பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் உடன் சீன தூதர் ஜியாங் ஜைடோங் சந்திப்பு/ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ள நிலையில் சந்திப்பு /தற்போதைய சூழல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் உடன் சீன தூதர் ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்