இன்றைய தலைப்பு செய்திகள் (16-04-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-04-16 06:19 GMT

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்.......


 தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்......


வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களது மறைமுகக் கூட்டாளியான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!


தேர்தல் நியாயமாக நடந்தால் மோடியால் மீண்டும் வெல்ல முடியாது...


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி.....

Tags:    

மேலும் செய்திகள்