Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.10.2025) | 6 AM Headlines | ThanthiTV
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவிலேயே களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்....
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகள் வெடித்து உற்சாகம்....
தீபாவளி பண்டிகையை ஒட்டி, இறுதிகட்ட விற்பனை களைகட்டியது....
கடைவீதிகளில் குழந்தைகளுடன் சென்று மக்கள் புத்தாடைகள் வாங்கி சென்றனர்...
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 7.94 லட்சம் பேர் பயணித்துள்ளனர்....
1.44 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை அறிவிப்பு....
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், 26 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை...
விளக்கொளியில் ஜொலித்தது சரயு நதிக்கரை...