கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாய் அமைந்த கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி
கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாய் அமைந்த கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி
கிறிஸ்துமஸ் நெருங்கிட்டு இருக்க நிலைல... மக்கள் கிறிஸ்துமசுக்காக விறுவிறுப்பா தயாராகிட்டு இருக்காங்க... நேரம் பரபரப்பா ஓடிட்டு இருக்கு...ஆனா அதுக்கு மாறா தென்னாப்பிரிக்காவோட தலைநகர் கேப் டவுன்ல உள்ள தியேட்டர்ல நேரம் நிதானமா நகருது... அப்டியே உள்ள போனா கனவுலகம் மாதிரி இருக்கு... நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அந்த அரங்கமே ஒளிருது...
Next Story
