Bangladesh Violence | வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொடூர கொ*ல - ஆறாத கோபத்தோடு செயல்பட்ட இந்தியா
கொடூரமான குற்றச் செயல் - வங்கதேச உயர் ஆணையருக்கு இந்தியா கண்டனம்
டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையர் ரியாஸ் ஹமிதுல்லாவை (Riaz Hamidullah) இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கடுமையான கண்டனத்தை மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளது.