கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் - அகால மரணம்.. பதறவிடும் திக் திக் காட்சி

Update: 2025-12-23 07:17 GMT

மெக்சிகோவில் மருத்துவ பொருள்களுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்துக்கு உள்பட்ட கால்வெஸ்டன் நகரை நோக்கி 8 பேருடன் விமானம் பறந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடும் பனிமூட்டத்துக்கு இடையில் மீட்பு பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்