GK Vasan Speech | TVK Alliance | இது விஜய்க்கு தான் போல..

Update: 2025-12-24 02:16 GMT

கூட்டணிக்கு விஜயை ஜி.கே.வாசன் சூசகமாக அழைப்பு

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் இணைந்தால் வெற்றி எளிது என தவெக தலைவர் விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்தார். மேலும், பாமக கூட்டணி விவகாரம் பற்றி அதிமுக - பாஜக தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்