Sivakasi | பணத்திற்காக குடும்பத்தையே கொளுத்திய கார் டிரைவர்...... ஜாமினில் வந்த கையோடு அடுத்த பிளான்
2வது மனைவி, பிள்ளைகள், மாமியார் என குடும்பத்தையே தீவைத்து கொளுத்தி இருக்கிறார் இங்கொரு கார் டிரைவர்... சிவகாசியை நடுங்க வைத்த இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?