Thiruparankundram | திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் தரிசனம் செய்த பக்தர்கள்

Update: 2025-12-24 03:38 GMT

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் தரிசனம் செய்த பக்தர்கள்

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 31 பேரும் தர்காவிற்கு 93 பேரும் சென்றனர். மலைக்கு சென்ற அனைவரின் ஆதார் எண் மற்றும் முகவரிகள் பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்