Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-04-29 07:58 GMT
  • தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்து உக்கிரத்தை காட்டிய வெயில்......
  • ஒகேனக்கலில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரியாறு.......
  • இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேச்சு........
  • நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார்.........
  • சென்னை தாம்பரத்தில் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.........
Tags:    

மேலும் செய்திகள்