செய்வீர்களா ஜெ.வின் பாணியில்.."தேவையா.. தேவையா..."என கேட்ட ஈபிஎஸ்

Update: 2025-07-19 17:19 GMT

செய்வீர்களா ஜெ.வின் பாணியில்... "தேவையா.. தேவையா..." என கேட்ட ஈபிஎஸ் - விசில் பறக்க விட்ட மக்கள்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதாரண்யத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்