பொள்ளாச்சி அருகே மாடுகளை ஏற்றி சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

Update: 2025-12-13 16:13 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் நடேசன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்