Theni | ஊரை காலி செய்யும் மக்கள் - அத்திப்பட்டியாக மாறும் கிராமம்

Update: 2025-12-13 14:11 GMT

தேனி மாவட்டம் வருசநாடு அருகே பண்டாரவூத்து என்ற கிராமத்தில் 90 சதவீத குடும்பத்தினர் ஊரை காலி செய்துவிட்டு அருகில் கிராமங்களில் குடியேறி உள்ளனர். அரசுப் பள்ளி, அங்கன்வாடி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து செல்வதற்கான காரணத்தை களத்தில் இருந்து விளக்குகிறார் ஆண்டிப்பட்டி செய்தியாளர் பாண்டியன்....

Tags:    

மேலும் செய்திகள்