Thiruparankundram Issue | BJP | திருப்பரங்குன்றம் விவகாரம் | பாஜக கடும் விமர்சனம்

Update: 2025-12-13 15:46 GMT

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அணுகுமுறை வருந்தத்தக்க வகையில் உள்ளது என பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி அளித்த பேட்டியில், தர்காவை ஒட்டிய சில பகுதிகளைத் தவிர ஒட்டுமொத்த குன்றும் தேவஸ்தானத்திற்கு சொந்தம் என 1931ஆம் ஆண்டின் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்