மருத்துவமனையில் Expiry சிரப் - கொடுத்த கொஞ்ச நேரத்தில் குழந்தை உடலில் ஏற்பட்ட மாற்றம்

Update: 2025-12-13 15:44 GMT

மருத்துவமனையில் Expiry சிரப் - கொடுத்த கொஞ்ச நேரத்தில் குழந்தை உடலில் ஏற்பட்ட மாற்றம்

கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டரை மாத ஆண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு காலாவதியான பாரசிட்டமால் டானிக் கொடுத்ததால் ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுதப்படை காவலராக பணியாற்றும் தமிழரசன் என்பவரின் இரண்டரை மாத ஆண் குழந்தைக்கு, தான்தோன்றிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த புதன்கிழமை வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் வராமல் இருக்க பாரசிட்டமால் டானிக்கையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். குழந்தைக்கு கடந்த 11-ஆம் தேதி காய்ச்சல் வந்ததால் பாராசிட்டமால் டானிக் கொடுத்த பிறகு குழந்தையின் உதட்டில் வீக்கம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்