வன்னியர் சங்க மாநாடு - கவனிக்க வைத்த அன்புமணி ராமதாஸ் Tattoo
கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்க மாநாடு நடைபெறுவதையொட்டி, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆய்வு செய்தார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், இரவில் மாநாட்டுத் திடலை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது, அவரது கையில் வன்னியர் சங்க Tattoo இடம்பெற்றிருந்தது. ஆய்வின்போது, அன்புமணி ராமதாசின் மகள் மற்றும்
கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.