TVK Vijay | Fine | தவெக தலைவர் விஜய் சென்ற வாகனத்திற்கு அபராதம்..? எவ்வளவு தெரியுமா?

Update: 2025-04-26 14:59 GMT

கோவை தவெக பூத் கமிட்டி கூட்டத்திற்கு TN11 BC 1909 என்ற பதிவெண் கொன்ட வாகனத்தில் விஜய் வருகை தந்திருந்தார்.

இந்த வாகனத்தின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கடந்த பிப்ரவரி 8-ம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது. சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு 1000 முதல் 10000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் நிலையில், விஜய் பயணித்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்