#Breaking : பட்டப் பகலில் பயங்கரம்... கூறுபோடப்பட்ட அதிமுக Ex. கவுன்சிலர் மகன்... அலறிய திருச்சி...

Update: 2024-04-30 13:57 GMT
  • திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
  • வழக்கு தொடர்பாக இருவரை கைது செய்த அரியமங்கலம் போலீசார்
  • தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வரும் போலீசார்
  • அரியமங்கலம், திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை - இருவர் கைது
Tags:    

மேலும் செய்திகள்