Tiruppur | ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள்.. கையில் புகார் மனுவோடு வந்த பாதிக்கப்பட்டவர்

Update: 2026-01-30 02:50 GMT

ஊர் கட்டுப்பாடு என 2 குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் இரண்டு குடும்பத்தை, சமூக ரீதியாக ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் மனு அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்