Udhayanidhi Stalin | I loveyou |Coimbatore| உதயநிதி ஸ்டாலினை பார்த்து "I Love U" என தொண்டர் முழக்கம்

Update: 2026-01-30 02:39 GMT

உதயநிதி ஸ்டாலினை பார்த்து " ஐ லவ் யூ" என தொண்டர் முழக்கம்

கோவை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திமுக ஆதரவாளர்கள் கூடியிருந்தபோது, ​​கூட்டத்திலிருந்து முண்டியடித்து வந்த தொண்டர் ஒருவர் புத்தகத்தை கொடுத்துவிட்டு அவரை நோக்கி ஐ லவ் யூ என முழக்கமிட்டு கவனம் ஈர்த்தார். இதனை கவனித்த துணை முதல்வர் புத்தகத்தை பெற்றுக்கொண்டு அந்த தொண்டருடன் கை குலுக்கி விட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்