Chennai | அனல் பறக்கும் சிதம்பரம் கனகசபை தரிசன வழக்கு.. புகார்களை அடுக்கும் தீட்சிதர்கள் தரப்பு

Update: 2026-01-30 03:17 GMT

கனகசபை தரிசனம் அரசியலாக்கப்படுகிறது- தீட்சிதர்கள் புகார்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசன விவகாரம் அரசியலாக்கப்படுவதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்