Gold | "தங்கம் வாங்குறத நிறுத்தணும்.. தாலியே எப்படி வாங்குறதுன்னு தெரியல.." - குமுறும் மக்கள்
தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம் - பொதுமக்கள் கருத்து
தங்கம் விலை சவரனுக்கு ஒரேநாளில் புதிய உச்சமாக 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரத்து 400ரூபாய்க்கும், ஒரு கிராம் 16 ஆயிரத்து 800க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது காணலாம்...