DMK | MK Stalin | சிவகங்கையில் இறங்கும் முதல்வர் - என்னென்ன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..?
சிவகங்கையில் புதிய திட்டங்கள் - முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கிறார்.
இன்று சிராவயல் கிராமத்தில் காந்தி மற்றும் ஜீவா ஆகியோர் சிலைகளுடன் கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார்.
நாளை கானாடுகாத்தான் பேரூராட்சியில் செட்டிநாடு வேளாண் கல்லூரி, கழனிவாசல் பகுதியில் சட்டக்கல்லூரி ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.