Srivilliputhur | இரவில் குலுங்கிய பூமி.. அலறியடித்து ஓடி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் நில அதிர்வு - வீட்டிலிருந்து வெளியேறிய மக்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சிவகாசி பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இரவு 9.10 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 3 ஆக பதிவானது