வளைவில் திரும்பிய அரசு பேருந்து - சீட்டோடு கழன்று விழுந்த கண்டக்டர்- அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

Update: 2024-04-24 11:11 GMT

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கையோடு தூக்கி வீசப்பட்டு வெளியே விழுந்த அரசு பேருந்து நடத்துனரால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்