திருச்செந்தூர் ஆவணி திருவிழா தேரோட்டம்.. விண்ணை எட்டிய அரோகரா கோஷம்..

Update: 2025-08-23 05:15 GMT

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது... அரோகரா முழக்கம் விண்ணை எட்ட பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்